தமிழ் கருவளையம் யின் அர்த்தம்

கருவளையம்

பெயர்ச்சொல்

  • 1

    அரைவட்டமாகக் கண்களுக்குக் கீழே இயல்பான நிறத்தைவிடவும் கருப்பாகக் காணப்படும் பகுதி.

    ‘ஒரு மாதமாகத் தொடர்ந்து கண்விழித்ததால் கருவளையம் விழுந்துவிட்டது’
    ‘தாய்மையுற்ற பெண்களுக்குக் கருவளையம் இருப்பது இயற்கைதான்’