தமிழ் கருவுயிர் யின் அர்த்தம்

கருவுயிர்

வினைச்சொல்-உயிர்க்க, -உயிர்த்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கருக்கொள்ளுதல்; கருத்தரித்தல்.

    ‘கருவுயிர்த்துள்ள பெண்கள் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்’