தமிழ் கருவேல் யின் அர்த்தம்

கருவேல்

பெயர்ச்சொல்

  • 1

    முட்கள் நிறைந்த, கறுப்பு நிறப் பட்டையை உடைய, பிசின் தரும் வேல மர வகை.