தமிழ் கரைகாண் யின் அர்த்தம்

கரைகாண்

வினைச்சொல்-காண, -கண்டு

  • 1

    (ஒரு கலையில் அல்லது துறையில்) சிறந்த தேர்ச்சி பெறுதல்.

    ‘கர்நாடக இசையில் கரைகண்டுவிட்டதுபோல் அவன் பேசினான்’
    ‘இலக்கணத்தில் கரைகண்டவர்’