தமிழ் கரைசல் யின் அர்த்தம்

கரைசல்

பெயர்ச்சொல்

  • 1

    திடப்பொருளோ வாயுவோ கலந்திருக்கும் திரவம்.

    ‘மொத்தச் சாணக் கரைசலில் தொண்ணூறு சதவீதத்திற்கு நீர் இருக்க வேண்டும்’