தமிழ் கரைத்துக்குடி யின் அர்த்தம்

கரைத்துக்குடி

வினைச்சொல்-குடிக்க, -குடித்து

  • 1

    (ஒரு கலையின் அல்லது ஒரு துறையின்) சகல நுணுக்கங்களையும் அம்சங்களையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளுதல்.

    ‘சரித்திரப் பாடத்தை அவன் கரைத்துக்குடித்திருக்கிறான்’