தமிழ் கரைந்தசோறு யின் அர்த்தம்

கரைந்தசோறு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குழைந்துவிட்ட சோறு.

    ‘கரைந்தசோற்றை இப்போதே சாப்பிட்டுவிடுங்கள். இரவு வைத்தால் பழுதாகப் போய்விடும்’