தமிழ் கரைப்பாதை யின் அர்த்தம்

கரைப்பாதை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கடற்கரையை ஒட்டிச் செல்லும் சாலை.

    ‘கரைப்பாதை வழியாகச் சென்றால் கோவிலுக்குப் போகலாம்’