தமிழ் கரைப்பான் யின் அர்த்தம்

கரைப்பான்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    திட வடிவில் உள்ள பொருளைக் கரைக்கப் பயன்படும் திரவம்.