தமிழ் கரையைக் கட யின் அர்த்தம்

கரையைக் கட

வினைச்சொல்கடக்க, கடந்து

  • 1

    (கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி) கடற்கரையைக் கடந்து நிலப் பகுதிக்குள் நுழைந்து வலுவிழத்தல்.

    ‘புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது’
    ‘கடலூருக்கு அருகில் புயல் கரையைக் கடக்கலாம்’