தமிழ் கர்வம் யின் அர்த்தம்

கர்வம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு; ஆணவம்.

  ‘பணக்காரன் என்ற கர்வம் அவனுக்கு!’
  ‘அவர் சற்றும் கர்வம் இல்லாதவர்’

 • 2

  பெருமை.

  ‘நாம் அனைவருமே கர்வப்பட்டுக்கொள்ள வேண்டிய விஷயம் இது’