தமிழ் கற்காலம் யின் அர்த்தம்

கற்காலம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனித வரலாற்றில்) கருவிகளாகவும் ஆயுதங்களாகவும் கல் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஆதி காலம்.