தமிழ் கற்கைநெறி யின் அர்த்தம்

கற்கைநெறி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும்) பாடத்திட்டம்.

    ‘தற்போது கற்கைநெறி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது’
    ‘பாடசாலைகளுக்குப் புதிய கற்கைநெறி அனுப்பப்பட்டுள்ளது’