தமிழ் கற்பழிப்பு யின் அர்த்தம்

கற்பழிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பெண்ணுடன் கொள்ளும்) பலவந்தமான உடலுறவு.