தமிழ் கற்பு யின் அர்த்தம்

கற்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெண்களைக் குறித்து) திருமண உறவில் தன் துணையைத் தவிர வேறொருவரை நாடாத ஒழுக்கம்.

    ‘கற்புடைய பெண்கள்’
    ‘கற்பில் சிறந்த பெண்கள்’

  • 2

    (பெண்ணின்) கன்னித் தன்மை.