தமிழ் கற்பூரம் யின் அர்த்தம்

கற்பூரம்

பெயர்ச்சொல்

  • 1

    காற்று பட்டால் கரைந்து ஆவியாகக்கூடியதும் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடியதுமான (ஒரு மரத்தின் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும்) வெண்ணிறப் பொருள்.

  • 2

    பச்சைக் கற்பூரம்.