தமிழ் கற்றாழை யின் அர்த்தம்

கற்றாழை

பெயர்ச்சொல்

  • 1

    சதைப்பற்றுள்ள, வெளிர் பச்சை நிற மடல்களின் நுனியில் கரும் சிவப்பு நிற முள்ளோடு காணப்படும் (மருத்துவக் குணமுள்ள) வறண்ட நிலத் தாவரம்.