தமிழ் கற்றுக்கொடு யின் அர்த்தம்

கற்றுக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (கல்வி, வேலை, பழக்கம் முதலியவற்றை ஒருவருக்கு) சொல்லிக்கொடுத்தல்.