தமிழ் கற்றை யின் அர்த்தம்

கற்றை

பெயர்ச்சொல்

  • 1

    (முடியின்) அடர்த்தியான திரள்.

  • 2

    (ரூபாய் நோட்டு, தாள் முதலியவற்றை) ஒன்றாகச் சேர்த்த தொகுப்பு; கட்டு.

    ‘கற்றைகற்றையாக நூறு ரூபாய் நோட்டு பெட்டிக்குள் இருந்தது’
    ‘அறிக்கைகள் அடங்கிய கற்றை ஒன்றைப் பணியாளர் கொண்டுவந்து மேசைமேல் வைத்தார்’