தமிழ் கீறல் யின் அர்த்தம்

கீறல்

பெயர்ச்சொல்

  • 1

    (கூரிய முனையுடைய பொருள் ஏற்படுத்தியதால் அல்லது ஒன்றோடு ஒன்று உராய்வதால்) ஏற்படும் கோடு.

    ‘சில வகை மரங்களில் கீறல் ஏற்படுத்திப் பிசின் வடிக்கிறார்கள்’
    ‘கைக்கடிகாரத்தின் கண்ணாடியில் கீறல் விழுந்திருக்கிறது’