தமிழ் கறிவேப்பிலை யின் அர்த்தம்

கறிவேப்பிலை

பெயர்ச்சொல்

  • 1

    கறி, குழம்பு முதலியவற்றில் வாசனைக்காகச் சேர்க்கும் ஒரு வகைச் சிறிய இலை.