தமிழ் கறிவேப்பிலைப் பொடி யின் அர்த்தம்

கறிவேப்பிலைப் பொடி

பெயர்ச்சொல்

  • 1

    (சாதத்தில் கலந்து சாப்பிடப் பயன்படும்) கறிவேப்பிலையைக் காயவைத்து அரைத்துப் பெறப்பட்ட பொடி.