தமிழ் கறுப்பு யின் அர்த்தம்

கறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கரிக்கு உள்ளது போன்ற நிறம்; கருமை.

  • 2

    (உடலின் நிறத்தைக் குறிக்கும்போது) கருமைக்கும் பழுப்புக்கும் இடைப்பட்ட நிறம்.

    ‘குழந்தை நிகுநிகுவென்று கறுப்பாக அழகாக இருந்தது’