தமிழ் கறுப்புக் கண்ணாடி யின் அர்த்தம்
கறுப்புக் கண்ணாடி
பெயர்ச்சொல்
- 1
வெயிலில் செல்லும்போது (வெயிலின் பிரகாசம் கண்ணைத் தாக்காமல் இருக்க) அணியும் மூக்குக்கண்ணாடி.