தமிழ் கறுப்புக் கொடி யின் அர்த்தம்

கறுப்புக் கொடி

பெயர்ச்சொல்

  • 1

    துக்கத்தையோ அனுதாபத்தையோ எதிர்ப்பையோ தெரிவிக்கும் அடையாளமாகப் பயன்படுத்தும் கறுப்புத் துணி.

    ‘தலைவர் இறந்ததை முன்னிட்டு வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டியிருந்தனர்’
    ‘பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் கறுப்புக் கொடி குத்தியிருந்தனர்’