தமிழ் கறுப்புப்பூனை யின் அர்த்தம்

கறுப்புப்பூனை

(கறுப்புப்பூனை படை)

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள) முக்கியமான பிரமுகர்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், கறுப்பு உடை அணிந்த, சிறப்புப் பயிற்சி பெற்ற காவலர்.