தமிழ் கறுப்புவெள்ளை யின் அர்த்தம்

கறுப்புவெள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    (புகைப்படம், திரைப்படம் போன்றவற்றில்) கறுப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டது.

    ‘கறுப்புவெள்ளைத் திரைப்படம்’
    ‘கறுப்புவெள்ளைப் புகைப்படம்’
    ‘கறுப்புவெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி’