தமிழ் கறுப்பு ஆடு யின் அர்த்தம்

கறுப்பு ஆடு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒரு குழுவில் இணக்கமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு குழுவின் நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்; கருங்காலி.

    ‘ஏதோ ஒரு கறுப்பு ஆடு நாம் போடும் திட்டத்தையெல்லாம் மேலிடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறது’