தமிழ் கறுவல் யின் அர்த்தம்

கறுவல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கறுப்பாக இருப்பவர்.

    ‘அந்தக் கறுவல்தான் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்தான்’
    ‘அந்த மீசைக்காரக் கறுவல்தான் அன்று மறித்துக் கேள்வி கேட்டவன்’