தமிழ் கலகல-என்ற யின் அர்த்தம்

கலகல-என்ற

பெயரடை

  • 1

    உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த.

    ‘அவருக்கு எப்போதும் கலகலவென்ற பேச்சு, சிரித்த முகம்’