தமிழ் கலகல-என்று யின் அர்த்தம்

கலகல-என்று

வினையடை

  • 1

    உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும்.

    ‘குட்டி இளவரசன் கலகலவென்று அழகான சிரிப்பொன்றை உதிர்த்தான்’