தமிழ் கல்குட்டை யின் அர்த்தம்

கல்குட்டை

பெயர்ச்சொல்

  • 1

    மலைப் பகுதிகளில் கருங்கல்லுக்காக வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி உருவாகும் குட்டை.

    ‘குரோம்பேட்டைக்கு அருகில் உள்ள கல்குட்டையில் மூழ்கி மூவர் பலி’