தமிழ் கலங்கரைவிளக்கம் யின் அர்த்தம்

கலங்கரைவிளக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    உயரத்திலிருந்து ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி, கடலில் செல்லும் கப்பல்களை வழிப்படுத்தக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நிலையம்.