தமிழ் கலசம் யின் அர்த்தம்

கலசம்

பெயர்ச்சொல்

  • 1

    கோவில் கோபுரத்தின் மேலும் விமானங்களின் மேலும் இருக்கும் செம்பு வடிவ அமைப்பு.

  • 2

    (யாகம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மேற்கூறிய வடிவமுடைய) உலோகப் பாத்திரம்.

    ‘சுதந்திரப் போராட்டம் நடந்த இடங்களிலிருந்து புனித மண் ஒரு கலசத்தில் கொண்டுவரப்பட்டது’