தமிழ் கல்தா யின் அர்த்தம்

கல்தா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அவமானப்படத் தக்க வகையில்) வெளியேற்றம்.

    ‘அவனுக்குக் கல்தா கொடுத்து வெளியே அனுப்பு!’
    ‘கட்சித் தலைவரை எதிர்த்தவருக்குக் கட்சியிலிருந்து கல்தா!’