தமிழ் கலந்துரையாடல் யின் அர்த்தம்

கலந்துரையாடல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஏதேனும் ஒரு பொருள்குறித்து) ஒன்றுகூடி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்.

    ‘கணித ஆசிரியர் சங்கம் ஒரு கணிதப் பேராசிரியரோடு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது’