தமிழ் கல்நார் யின் அர்த்தம்

கல்நார்

பெயர்ச்சொல்

  • 1

    தீப்பிடிக்காத தன்மையுடைய, வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கக்கூடிய, இழை வடிவில் கிடைக்கும் சாம்பல் நிறத் தாது.

    ‘குளியலறைக்கு கல்நார்த் தகட்டினால் கூரை அமைத்திருந்தார்கள்’