தமிழ் கலன் யின் அர்த்தம்

கலன்

பெயர்ச்சொல்

  • 1

    (நீர் முதலியவற்றைக் கொதிக்க வைத்தல், எரிவாயு ஆக்குதல் முதலியவற்றுக்குப் பயன்படும்) பெரிய உலோகப் பாத்திரம்.

    ‘கொதிகலன்’
    ‘சாண எரிவாயுக் கலன்’