தமிழ் கலப்பினம் யின் அர்த்தம்

கலப்பினம்

பெயர்ச்சொல்

  • 1

    (தாவரம், கால்நடை போன்றவற்றில்) ஓர் இனத்தின் இரு வகைகளை ஒன்றுசேர்த்து உருவாக்கும் வீரிய இனம்.

    ‘கலப்பின விதைகள்’
    ‘கலப்பின மாடு’