தமிழ் கலப்பு யின் அர்த்தம்

கலப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.

    ‘மணிப்பிரவாளம் என்பது ஒரு கலப்பு மொழிநடை’
    ‘அச்சு எழுத்தை உருவாக்கக் கலப்பு உலோகம் பயன்படுகிறது’
    ‘கலப்பு உரம்’