தமிழ் கலப்பு இரட்டையர் யின் அர்த்தம்

கலப்பு இரட்டையர்

பெயர்ச்சொல்

  • 1

    (டென்னிஸ், இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளில்) ஒரு அணியில் ஆண் வீரர் ஒருவரும் பெண் வீரர் ஒருவரும் ஜோடியாகச் சேர்ந்து, அதே போன்ற மற்றொரு ஜோடியை எதிர்த்து விளையாடும் போட்டி.

    ‘கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸும் மார்ட்டினா நவரத்திலோவாவும் சேர்ந்து விளையாடி வெற்றி பெற்றார்கள்’