தமிழ் கலப்பு பின்னம் யின் அர்த்தம்

கலப்பு பின்னம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒரு முழு எண்ணும் தகுபின்னமும் சேர்ந்து அமையும் பின்னம்.

    ‘2¾ என்பது ஒரு கலப்பு பின்னம்’