தமிழ் கலப்பை யின் அர்த்தம்

கலப்பை

பெயர்ச்சொல்

  • 1

    (மாட்டைப் பூட்டி) நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்தும், மரத்தால் ஆன கருவி.