தமிழ் கலப்படம் யின் அர்த்தம்

கலப்படம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளில் அதே மாதிரியான, ஆனால் தரம் குறைந்த அல்லது மலிவான வேறொரு பொருளை விதிமுறைகளுக்கு மாறாகக் கலந்துவிடும் செயல்.

    ‘உணவில் கலப்படம், உயிரைக் காக்கும் மருந்திலும் கலப்படம்’
    ‘பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலப்படம் செய்கிறார்கள்’