தமிழ் கலம் யின் அர்த்தம்

கலம்

பெயர்ச்சொல்

 • 1

  (தானியங்களை மதிப்பிடும்) முகத்தலளவையில் பன்னிரண்டு மரக்கால் கொண்ட ஓர் அளவு.

தமிழ் கீலம் யின் அர்த்தம்

கீலம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு பிளவு; விரிசல்.

  ‘கோயிலின் வெளிச்சுவர் கீலமாகியிருந்தது’

தமிழ் கலம் யின் அர்த்தம்

கலம்

பெயர்ச்சொல்

 • 1

  (உண்பதற்கான) கும்பா போன்ற பாத்திரம்.

தமிழ் கீலம் யின் அர்த்தம்

கீலம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (வெட்டப்பட்ட அல்லது அரிந்த) துண்டு.

  ‘கத்தரிக்காயைக் கீலமாக வெட்டு’
  ‘உப்புப் போட்டு வெயிலில் காய வைத்த இறைச்சிக் கீலங்கள்’

தமிழ் கலம் யின் அர்த்தம்

கலம்

பெயர்ச்சொல்

தமிழ் கலம் யின் அர்த்தம்

கலம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு உயிரணு; செல்.

  ‘மூளையில் கலங்களெல்லாம் இறந்துவிட்டதால், அவருடைய உடல் பாகங்கள் செயலற்றுவிட்டன’