கலம்பகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கலம்பகம்1கலம்பகம்2

கலம்பகம்1

பெயர்ச்சொல்

  • 1

    (தெய்வத்தையோ அரசனையோ தலைவனாகக் கொண்டு) பல வகைச் செய்யுள்களால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை.

கலம்பகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கலம்பகம்1கலம்பகம்2

கலம்பகம்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கலகம்.

    ‘அந்த ஊரே திரண்டு போய்த் தொடர்ந்து இரண்டு மாதங்கள் காணுமிடமெல்லாம் கலம்பகம் செய்தார்கள்’