தமிழ் கல்யாணப் படிப்பு யின் அர்த்தம்

கல்யாணப் படிப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (முருகனின் திருமணத்தை விவரிக்கும்) கந்தபுராணத்தைத் தொடர்ந்து படிப்பதில் கடைசி நாள் நிகழ்வு.

    ‘கோயிலில் கல்யாணப் படிப்பின் பின் அன்னதானம் கொடுத்தார்கள்’