தமிழ் கல்யாணம்காட்சி யின் அர்த்தம்

கல்யாணம்காட்சி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகள்.

    ‘கல்யாணம்காட்சி என்று வெளியே கிளம்ப எங்கே நேரம் இருக்கிறது?’
    ‘கல்யாணம்காட்சி என்று நாலு இடத்துக்கு உன் மகனைக் கூட்டிக்கொண்டு போ’