தமிழ் கல்யாண ஊர்வலம் யின் அர்த்தம்

கல்யாண ஊர்வலம்

பெயர்ச்சொல்

  • 1

    திருமணத்துக்கு முதல் நாள் இரவு மணமகனை அல்லது மணமகளை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் சடங்கு.