தமிழ் கலர் யின் அர்த்தம்

கலர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பல நிறங்களில் கிடைக்கும்) தாகத்தைத் தணிக்கக் குடிக்கும், கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்படும் இனிப்புச் சுவை கொண்ட பானம்.

    ‘கடைக்குப் போய் ஒரு கலர் வாங்கி வா’